Retired Parents Demonstration
ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பயன்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை அரசு விரைவுப் போக்குவரத்து அதிகாரியின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்